கம்பராமாயணம் 7080 · யுத்த 14.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம் - இருளும் (அஞ்சி) ஓடவல்ல (கருமை) நிறம் உடைய அரக்கர்களுடைய; விற்கள் - விற்களிலிருந்து; ஓடுசரம் பட - விரைந்து வருகின்ற அம்புகள் பட்டதனால்; வெம்புண்நீர் - கொதிக்கின்ற புண்களிலிருந்து சொட்டும் உதிரம்; பற்களோடும் சொரிதர - பற்களோடும் வெளியே விழ; பற்றிய கற்களோடும் - (அரக்கர் மேல் வீசக் கொண்டு வந்த கரங்களில்) கற்களைப் பிடித்தவாறு; கவிகள் உருண்ட - குரங்குகள் (களத்தில்) (வீழ்ந்து) உருண்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of the demons whose dark hue makes even darkness flee,
- the arrows racing from the bows struck home, and the hot blood of the wounds
- came pouring out along with teeth; and still with the stones they gripped,
- the monkeys rolled over on the ground.
What the poem says
Now the monkeys suffer. The demons are so black that darkness itself would run from them, and arrows from their bows strike the monkeys, so that blood and broken teeth spill out. The monkeys fall and roll on the battlefield, still holding the rocks they meant to throw.