கம்பராமாயணம் 7081 · யுத்த 14.23

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேரு நெடுமதில் நெற்றியின் - மேருமலை போன்று உயர்ந்த மதிலின் உச்சியில்; நின்று - நின்று கொண்டு; வென்றி வானர வீரர் - வெற்றி மிகுகின்ற வானர வீரர்கள்; விசைத்தகல் - வேகத்துடன் வீசிய கற்கள்; குன்றின் வீழும் உருமின் குழுவின் - மலை மேல் விழுகின்ற இடியின் கூட்டங்கள் போல; சென்று - போய்; தீயவர் ஆர் உயிர் சிந்தின - கொடியவர்களாகிய அரக்கர்களின் அரிய உயிரைப் பறித்துச் சென்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Standing on the brow of the long wall, tall as Mēru,
  2. the victorious monkey heroes hurled stones with force, and they
  3. went down and spilled the precious lives of the wicked,
  4. like clusters of thunderbolts falling upon a hill.

What the poem says

From the top of the wall, which is as high as Mount Mēru, the monkeys hurl rocks down onto the demons below. The rocks fall like volleys of thunderbolts striking a mountain and take the lives of the wicked.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟu mēru neṭu matil neṟṟiyiṉ
veṉṟi vāṉara vīrar vicaitta kal
ceṉṟu tīyavar ār uyir cintiṉa
kuṉṟiṉ vīḻum urumiṉ kuḻuviṉē.