கம்பராமாயணம் 7083 · யுத்த 14.25

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானரம் - குரங்குகள்; வெம்சினம் முற்றின - கொடுங்கோபம் மிக்கனவாய்; கடித்த - (பற்களால் அரக்கரைக்) கடித்தன; கையில் குத்தின - கைகளால் குத்தின; கழுத்து அறப்பிடித்த - அரக்கர் கழுத்துகள் துண்டாம்படி இறுக்கின; வள் உகிரால் பிளவு ஆக்கின - கூரிய நகங்களால் இருபிளவாகப் பிளந்தன; இடித்த - முட்டிகளால் தாக்கின; எற்றின - கால்களால் உதைத்தன; எண்ணில் அரக்கரை முடித்த - எண்ணற்ற அரக்கர்களை (இவ்வாறாக) அழித்தன.

வினைகளை அடுக்கும் திறத்தால், கம்பர் களக்காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They bit; they punched with their fists; they gripped necks
  2. till they came apart; they split them open with sharp claws;
  3. they butted, they kicked; and countless demons
  4. the monkeys finished off, consumed by fierce rage.

What the poem says

In their fury the monkeys fight with their bodies: they bite, punch, wring necks until the heads come off, rip the demons open with their claws, butt and kick, and kill demons beyond counting. Kampaṉ piles up the verbs one after another so that the reader sees the fighting happen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭitta kuttiṉa kaiyiṉ kaḻuttu aṟap
piṭitta vaḷ ukirāl piḷavu ākkiṉa
iṭitta eṟṟiṉa eṇ il arakkarai
muṭitta vāṉaram veñ ciṉam muṟṟiṉa.