கம்பராமாயணம் 7087 · யுத்த 14.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தங்கு வெங்கனல் ஒத்து - குவிந்து கிடக்கின்ற கொடுந்தணல் போன்று; தயங்கிய - ஒளிர்கின்ற; பொங்கு வெங்குருதிப் புனல் - பொங்குகின்ற கொடிய உதிர நீராகிய; செக்கர்முன் - சிவந்த அந்தி வானத்தின் முன்னால்; கங்குல் அன்ன கவந்தமும் - இரவு வந்தாற் போன்ற (அரக்கர்களின்) தலையற்ற உடல்களும்; கை எடுத்து - கைகளை உயர்த்தியவாறு; அங்கும் இங்கும் நின்று ஆடின - அங்கும் இங்குமாக நின்று ஆடல் நிகழ்த்தின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before the red evening sky of the surging, cruel flood of blood,
- glowing like a heap of fierce live coals,
- headless trunks, dark as the night, raised their arms
- and stood dancing here and there.
What the poem says
The pool of blood glows like a bed of burning coals or a red sunset sky. Against it, the headless bodies of the dark demons, black as night, still stand with their arms raised and seem to dance, here and there across the field. In Tamil war poetry, headless trunks that go on moving are a stock image of a fierce battle.