கம்பராமாயணம் 7088 · யுத்த 14.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொன்நிறக் குருதி - அச்சம் தருகின்ற செந்நிறமுள்ள இரத்தத்திலே; குடைபுட்களின் - மூழ்குகின்ற பறவைகளின்; தொல் நிறச் சிறையில் துளிதூவலால் - பழைய இறகுகளில் படிந்த (குருதித்) துளிகள் சிந்துவதால்; பல்நிறத்த பதாகைப் பரப்பு எலாம் - பல நிறங்களைக் கொண்ட பெருங்கொடிகளின் கூட்டம் எல்லாம்; செந்நிறத்தனவாய் நிறம் தீர்ந்த - செந்நிறமாக மாறிப் பழைய நிறம் மாறிவிட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the birds that plunged into the fearsome red blood
- shook its drops from their wings of many old colours,
- the whole spread of banners of many hues
- turned red and lost their own colours.
What the poem says
Birds dive into the pools of blood, then shake the drops off their wings. The blood they scatter spatters the army's many-coloured banners until they are all one colour: red.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṉ niṟak kurutik kuṭai puṭkaḷiṉ
tol niṟac ciṟaiyil tuḷi tūvalāl
pal niṟatta patākaip parappu elām
cen niṟattaṉavāy niṟam tīrntavē.