கம்பராமாயணம் 7096 · யுத்த 14.38

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன் நெடுந்தேர்கள் - பொன்னால் ஆகிய நீண்ட தேர்கள்; சூழி யானை - முகபடாம் அணிந்த யானைகளினுடைய; மதம் படு தொய்யலின் - மதநீர் பெருகுவதனால் ஆகிய சேற்றில்; ஊழி நாள் நெடுங்கால் என - ஊழிக்காலத்திலே வீசும் பெருங்காற்றுப் போல; ஓடும் - விரைந்து ஓடுவனவாய்; பாழி ஆள் வயிரப்படி - வன்மை பொருந்திய வயிரம் போன்ற பூமியை; பன்முறை பூழி ஆக்கின - பலவாறாகத் துகள்படுத்தின.

"சேறுமாய்த் தேர்கள் ஓடத்துகளுமாய், ஒன்றோடொன்று மாறுமாறாக, வாளாகிடக்கிலா மறுகிற் சென்றார்" (கம்ப. 485) என்றார் மிதிலைக்காட்சியிலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through the mire made by the must of caparisoned elephants,
  2. racing like the great winds of the day of doom,
  3. the long golden chariots again and again
  4. ground the strong, diamond-hard earth to dust.

What the poem says

So much must flows from the decorated war elephants that the ground turns to mud, yet the golden chariots race through it like the winds at the end of the world and grind the hard earth to powder, so that there is mud and dust together. Kampaṉ used the same paradox earlier, describing the crowds in the streets of Mitilai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūḻi yāṉai matam paṭu toyyaliṉ
ūḻi nāḷ neṭuṅ kāl eṉa ōṭuva
pāḻi vāḻ vayirap paṭi pal muṟai
pūḻi ākkiṉa poṉ neṭun tērkaḷē.