கம்பராமாயணம் 7097 · யுத்த 14.39

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிடித்த வானரம் - இலங்கைக் கோட்டையைக் கைப்பற்றிய வானரங்கள்; பேர் எழில் தோள்களால் - (அவற்றின்) பெருத்த அழகிய தோள்களால்; இடித்த மாமதில் - தகர்க்கப்பட்ட உயர்ந்த மதிலாகிய; ஆடை இலங்கையாள் - ஆடையையுடுத்த இலங்கையென்னும் மங்கை; குடித்து மடுத்த மாக்கடல் - (இடிபட்ட மதில்களின் வழியே உட்புகுந்ததால்) பருகி உட்கொண்ட கடல் நீரை; வாவும் திரையெலாம் - தாவிச் செல்லும் அலைகளாக; கால்வன போன்ற குதிரை - கக்குவது

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The monkeys who had seized it battered with their great, handsome shoulders
  2. the great wall that was the garment of the Lady Ilaṅkai;
  3. the great sea she had swallowed, with all its leaping waves,
  4. she seemed to have drunk and now to spew out: such were the horses.

What the poem says

Ilaṅkai is pictured as a woman whose garment is her city wall, now battered by the monkeys' shoulders. Through the breaches she seems to have swallowed the sea. The cavalry galloping out in endless waves looks as if she were pouring that sea back out, one leaping wave after another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṭitta vāṉaram pēr eḻil tōḷkaḷāl
iṭitta mā matil āṭai ilaṅkaiyāḷ
maṭutta māk kaṭal vāvum tirai elām
kuṭittuk kālvaṉa pōṉṟa kutiraiyē.