கம்பராமாயணம் 7098 · யுத்த 14.40

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கேள் இல் ஞாலம் - உவமை கூற இயலாத உலகத்தில்; தொல்முறை கிளத்திய - பழங்காலந்தொட்டு பகர்கின்ற; நாளும் நாளும் - நாள்தோறும்; நடந்தன நள் இரா - சென்றனவாகிய அடர்ந்த இரவுகள்; நீளம் எய்தி ஒரு சிறை நின்றன - (இலங்கையின் பேரொளிக் கூட்டத்திற்கு அஞ்சி) வரிசையாக ஒரு பக்கத்தில் (சிறைப்பட்டு) இருந்தவைகள்; மீளும் மாலையும் போன்றனர் வீரர் - (சிறை வீடு பெற்ற) மீண்டு வெளியே புறப்பட்டு வருவது போன்று அரக்க வீரர்களாகிய காலாட்படையினர் வெளி வந்தனர்.

கேழ் - ஒப்பு. எதுகை நோக்கி, "கேள்" என வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In this peerless world, by the order told from of old,
  2. the dense nights that went by day after day
  3. had stood in a long row, held apart on one side;
  4. and the warriors were like those nights, coming back as evening returns.

What the poem says

The demon foot soldiers march out, dark and countless. The poet imagines that all the black nights that have passed since the world began had been kept penned up in a long line in one corner, afraid of Ilaṅkai's splendour. Now they have been set free and come streaming out like an evening that returns again and again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēḷ il ñālam kiḷarttiya tol muṟai
nāḷum nāḷum naṭantaṉa naḷ irā
nīḷam eyti oru ciṟai niṉṟaṉa
mīḷum mālaiyum pōṉṟaṉar vīrarē.