கம்பராமாயணம் 7099 · யுத்த 14.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடுந்தூளி - (இவ்வாறு) நால்வகைப் படைகளாலும் எழுப்பப்பட்ட) பெரும் புழுதியானது; பத்தி - வரிசையாக; வன்தலைப் பாம்பின் - வலிய தலைகளைக் கொண்ட ஆதிசேடனுடைய; பரம்கெட - பாரம் கெடுமாறு; முத்தி நாட்டின் முகட்டினை - வான நாட்டின் முகட்டினை; முற்றுற - முழுவதும் வளைத்துக் கொள்ளுமாறும்; பித்திபின்பட - அண்டச்சுவர் பின் ஆகுமாறும்; வன்திசை பேர்வுற - வலிய திசைகள் பெயருமாறும்; தொத்தி மீண்டில - ஓட்டிக்கொண்டு மீளாதன ஆயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rising in rows, so that the burden of the serpent with mighty heads was lightened,
- so that it closed right round the summit of the land of release,
- so that the cosmic wall was pushed back and the firm quarters were shifted,
- the vast dust clung there and never came back down.
What the poem says
The four arms of the demon army, elephants, chariots, horses and foot soldiers, raise so much dust that it changes the shape of the universe. So much earth goes up into the air that Ātisēṭaṉ, the serpent who holds up the world, finds his load lighter. The dust covers the roof of heaven, pushes back the walls of the cosmic egg and shifts the directions, and it never settles.