கம்பராமாயணம் 7100 · யுத்த 14.42

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால்
குரக்கு இனப் பெருந்தானை குலைந்து போய்
அருக்கன் மாமகன் ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன் நின்றுழிச் சென்றதால்.

பொருள் · Meaning in Tamil

நெருக்கி வந்து - (தம்மை) நெருக்கிக் கொண்டு வந்து; நிருதர் நெருங்கலால் - அரக்கர்கள் நெருங்குவதனால்; குரக்கினப் பெருந்தானை - வானரக் கூட்டத்தின் பெரும் படைகள்; குலைந்து போய் - நிலை குலைந்து போய்; ஆர் அமர் ஆசையால் - போர் செய்யவேண்டும் என்னும் பேராசையுடன்; செருக்கி நின்றவன் - பெருமிதத்தோடு நிற்கின்றவனான; அருக்கன் மாமகன் - சூரியன் புதல்வன் சுக்கிரீவன்; நின்றுழிச் சென்ற - நிற்கும் இடத்தை நோக்கிச் சென்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the demons pressed hard and closed in on them,
  2. the great army of the monkey race broke and fell back
  3. to where the great son of the Sun was standing,
  4. proud, and eager for fierce battle.

What the poem says

The demons press in hard, and the monkey army breaks and falls back towards Cukkirīvaṉ, son of the Sun. He is standing proudly where he was posted, eager to get into the fight himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nerukki vantu nirutar neruṅkalāl
kurakkuiṉap perun tāṉai kulaintu pōy
arukkaṉ mā makaṉ ār amar ācaiyāl
cerukki niṉṟavaṉ niṉṟuḻic ceṉṟavāl.