கம்பராமாயணம் 7101 · யுத்த 14.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சாய்ந்த தானைத் தளர்வும் - வலிமை குறைந்த வானரப் படையினுடைய தளர்ச்சியையும்; சலத்து எதிர்பாய்ந்த தானைப் பெருமையும் - வெகுளியோடு எதிரே தாவி வருகிற அரக்கர் படையின் சிறப்பையும்; பார்த்து - கண்டு; உறக்காய்ந்த - மிகவும் கொதிப்புற்ற; நெஞ்சன் - நெஞ்சையுடையவனும்; கனல் சொரி கண்ணினன் - நெருப்புச் சிந்துகின்ற கண்களையுடையவனு மாகி; அங்கு ஏய்ந்தது - அவ்விடத்தில் கிடைத்த; ஓர் மராமரம் ஏந்தினான் - ஒரு மராமரத்தை தூக்கினான் (சுக்கிரீவன்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the weakness of his army as it gave way, and the might
- of the army that leapt against it in fury,
- his heart burning, his eyes pouring fire,
- he lifted up a marā tree that stood there.
What the poem says
Cukkirīvaṉ sees his own army weakening and the demon host charging in fury. His heart burns and fire flashes from his eyes, and he tears up a marā tree, the only weapon to hand.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cāynta tāṉait taḷarvum calattu etir
pāynta tāṉaip perumaiyum pārttu uṟak
kāynta neñcaṉ kaṉal cori kaṇṇiṉaṉ
ēyntatu aṅku ōr marāmaram ēntiṉāṉ.