கம்பராமாயணம் 7102 · யுத்த 14.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாரணத்து - யானை மேலும்; வாசியின் - குதிரை மீதும்; வயத் தேர் முகத்தினில் - வலிமை மிக்க தேரின் முன்பும்; சேவகர்மேல் - அரக்க வீரர் மீதும்; செறுத்து - வெகுண்டு; ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் - ஒவ்வொருத்தனுக்கு முன்னாலும்; உற்று - ஒவ்வொரு சுக்கிரீவன் நிற்பதைப்போல; உயர் தோரணத்து - உயர்ந்த தோரண வாயிலிலே; எதிர்நேர் ஒருவன் என - எதிர் நின்று (அரக்கருடன்) போரிட்ட ஒப்பற்றவனான அனுமனைப் போல; தோன்றினான் - தோற்றமளித்தான் சுக்கிரீவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Against elephants, against horses, before the mighty
- chariots and upon the warriors he raged,
- so that before every single one of them he seemed to stand, and he appeared
- like that lone one who once stood at the lofty archway.
What the poem says
Cukkirīvaṉ storms into the enemy and attacks elephants, horses, chariots and soldiers so fast that every demon seems to have a Cukkirīvaṉ of his own in front of him. He looks like Aṉumaṉ when he stood alone at the arched gate of the Acōka grove and fought off the demon army.