கம்பராமாயணம் 7104 · யுத்த 14.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்ன காலை - அப்பொழுது; அரிக்குல வீரரும் - வானர இனத்தைச் சார்ந்த வீரர்களும்; மன்னன் முன்புக - அரசனான சுக்கிரீவன் முன்பு செல்ல; வன்கண் அரக்கரும் - கொடிய இராக்கதரும்; முன் உழந்த - முன்பு போரிட்டு வருந்திய; முழங்கு பெருஞ்செருதன்னில் - ஒலிக்கின்ற பெரிய போரில்; வந்து தலைமயக்குற்றனர் - வந்து கைகலந்தனர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that time, as the heroes of the monkey race
- followed their king going in before them, the hard-eyed demons
- in that great roaring battle where they had struggled before
- came and closed with them in a confused melee.
What the poem says
With Cukkirīvaṉ leading the way, the monkey heroes rally and go back into the battle where they had been suffering. The two sides crash together and become one confused, roaring mass of fighting.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa kālai arik kula vīrarum
maṉṉaṉ muṉ puka vaṉkaṇ arakkarum
muṉ uḻanta muḻaṅku peruñ cerut
taṉṉil vantu talaimayakkuṟṟaṉar.