கம்பராமாயணம் 7105 · யுத்த 14.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
களம் துரந்த கல்பட - போர்க்களத்தில் எறிந்த கற்கள் வீழ்ந்ததனால்; வஞ்சகர் இற்று உலந்து - வஞ்சகராகிய அரக்கர்களில் உயிரற்று ஆயுள் அழிந்து; முடிந்தவர் எண்ணிலர் - இறந்து போனவர்கள் கணக்கற்றவர்கள்; வில்துரந்தன - அரக்கரின் விற்கள் செலுத்திய; வெம்கணையால் - கொடிய அம்புகளால்; உடல் அற்று உலந்த குரங்கும் - உடல் இழந்து இறந்த குரங்குகளும்; அனந்தம் - எல்லையில்லாதனவாம்.
கல்லைக் கொண்டு போரிட்ட வானரங்களும், வில்லைக்கொண்டு போரிட்ட அரக்கர்களும் எண்ணற்றோர் களத்தில் இறந்து பட்டனர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the hurled stones fell across the field, of the treacherous ones
- those broken, slain and finished were past counting;
- and the monkeys whose bodies were cut through and slain
- by the fierce arrows the bows let fly were without number too.
What the poem says
The slaughter is heavy on both sides. Countless demons die under the rocks the monkeys throw, and countless monkeys are cut down by the arrows of the demons' bows.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kal turanta kaḷam paṭa vañcakar
iṟṟu ulantu muṭintavar eṇ ilar;
vil turantaṉa veṅ kaṇaiyāl uṭal
aṟṟu ulanta kuraṅkum aṉantamē.