கம்பராமாயணம் 7111 · யுத்த 14.53

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வந்து தாக்கி - (வச்சிரமுட்டி தேரில் விரைந்து) வந்து தாக்கி; வடிக்கணை மாமழை சிந்தி - கூரிய அம்புகளை மழையாகப் பொழிந்து; வானரத் தானை சிதைத்தலும் - குரங்குப் படையை அழித்தபோது; இந்திராதியரும் திகைத்து ஏங்கினார் - இந்திரன் முதலான தேவர்களும் மனம் தடுமாறி (எது நேருமோ என்று) தவித்தார்கள்; சூரியன் கான்முளை - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; நொந்து நோக்கினான் - மனம் நொந்து (அந்நிலையைக்) கண்ணுற்றான்.

வந்து தாக்கி - "வந்து தாக்கினான்" என மேற்பாட்டில் சொன்னதன் அநுவாதம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming on and striking, pouring a great rain of sharp arrows,
  2. as he tore the monkey army apart,
  3. Intiraṉ and the other gods were bewildered and anxious;
  4. and the son of the Sun looked on in pain.

What the poem says

Vacciramuṭṭi pours sharp arrows like rain and cuts the monkey army to pieces. The gods led by Intiraṉ, watching from the sky, are shaken and worried about what will happen. Cukkirīvaṉ, son of the Sun, sees the slaughter and is stung to the heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantu tākki vaṭik kaṇai mā maḻai
cinti vāṉarac cēṉai citaittalum
intirātiyarum tikaittu ēṅkiṉār;
nontu cūriyaṉ kāṉmuḷai nōkkiṉāṉ.