கம்பராமாயணம் 7116 · யுத்த 14.58

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வென்றி வானர வீரர் - வெற்றிக்குரிய வானர வீரர்கள்; விசைத்து எறி - விசையோடு எறிகின்ற; குன்றும் மாமரமும் - மலைகளும் பெரிய மரங்களும்; கொடும் காலனின் - கொடிய கூற்றுவனைப் போல; சென்று வீழ - (விரைந்து) சென்று வீழ்ந்த போது; நிருதர்கள் சிந்தினார் - அரக்கர்கள் சிதறினர்; புரவியும் பூட்கையும் பொன்றி வீழ்ந்த - குதிரைகளும் யானைகளும் இறந்து வீழ்ந்தன.

புழைக்கை - பூட்கை என ஆனையின் பெயராயிற்றுப் போலும். துளையுடைய கையுடையது. என்னும் காரணப்பெயர் சினை ஆகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the hills and great trees that the victorious monkey heroes
  2. hurled with all their force flew and fell
  3. like cruel Death himself, the demons were scattered,
  4. and horses and elephants fell dead.

What the poem says

The monkeys strike back. The hills and huge trees they hurl fall like Death himself, scattering the demons and killing their horses and elephants. The word used for elephant, pūṭkai, probably comes from a word meaning "the one with a hollow hand," that is, a trunk.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṉṟi vāṉara vīrar vicaittu eṟi
kuṉṟum mā maramum koṭuṅ kālaṉiṉ
ceṉṟu vīḻa nirutarkaḷ cintiṉār;
poṉṟi vīḻnta puraviyum pūṭkaiyum.