கம்பராமாயணம் 7117 · யுத்த 14.59

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிருதர் - சினம் மிக்க அரக்கர்; தண்டுவாள் அயில் சக்கரம் சாயகம் கொண்டு - கதை, வாள், வேல், சக்கரப்படை, அம்பு முதலியன கைக்கொண்டு; சீறிக் கொதித்து எழ - வெகுண்டு மனம் வெம்பி எழுந்தபோது; வானர வீரர்கள் - குரங்கு வீரர்கள்; புண் திறந்து குருதி பொழிந்து உக - (பகைவர் ஆயுதங்களால் விளைந்த) புண்களின் வாய் திறந்து கொட்டிய உதிரம் சிந்த; மண்டி ஓடினர் - நெருங்கி ஓடினர்

தண்டு - கதை. சாயகம் - அம்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With maces, swords, spears, discuses and arrows,
  2. the demons rose up, hissing and seething with fury;
  3. and with their wounds gaping and pouring out blood,
  4. the monkey heroes crowded together and fled.

What the poem says

The demons rally in a seething rage with maces, swords, spears, discuses and arrows. Now it is the monkeys who break, packed together and running, blood pouring from open wounds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṇṭu vāḷ ayil cakkaram cāyakam
koṇṭu cīṟi nirutar kotittu eḻa
puṇ tiṟantu kuruti poḻintu uka
maṇṭi ōṭiṉar vāṉara vīrarē.