கம்பராமாயணம் 7119 · யுத்த 14.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேரும் பாகரும் - தேர்களும், அவற்றை ஓட்டுபவர்களும்; வாசியும் செம்முகக் காரும் யாளியும் சீயமும் - அவற்றில் பூட்டப்பட்ட குதிரைகளும், (குருதியால் சிவந்த முகங்களையுடைய யானைகளும், யாளிகளும், சிங்கங்களும்; காண்தகு பாரின் - காணத்தக்க (அழகிய) நிலத்திடையே; வீழ - (உயிர் நீத்து) விழும்படி; புடைப்ப - (அந்த மராமரம்) தாக்க; பசும் புண்ணின் நீரும் - பச்சைப் புண்ணிலிருந்து வெளியான குருதியும்; வாரி அதனை நிறைத்தது - கடலை நிறைத்தது.
செம்முகக் கார் - சிவந்த முகமுடைய மேகம் போன்ற யானை; உவமையாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Chariots and charioteers, horses, the red-faced
- cloud-dark elephants, the yāḷis and the lions,
- fell on the fair earth as the tree struck them, and the blood of fresh wounds
- poured out and filled the sea.
What the poem says
The tree Nīlaṉ throws flattens everything it hits: chariots and their drivers, horses, elephants dark as rain clouds with red-painted faces, and the yāḷis and lions the demons ride. Blood from the fresh wounds flows down and fills the sea.