கம்பராமாயணம் 7121 · யுத்த 14.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண்டு நின்ற கரடியின் காவலன் - (இவ்வாறு வானரப்படை துண்டுபடுவதை) நோக்கி நின்ற கரடிகட்குத் தலைவனாகிய; எண்திசாமுகம் எண்ணும் - எட்டுத்திக்கில் இருப்போரும் மதிக்கின்ற; இடும்பன் - (வலியோனாகிய) இடும்பன்; தடவரை கொண்டு - ஒரு பெரிய மலையைக் கையில் கொண்டு; ஓர் சண்ட மாருதம் என்ன - பெரும் புயல் காற்றுப் போல; அவன் எதிர் குப்புறா - அக்கும்பானு என்னும் அரக்கர் படைத்தலைவன் முன் சென்று கவிழ்ந்து குதித்து; சீறி - கோபித்து; (எறிதலும் என்று அடுத்த பாடலொடு தொடரும்).
குளகம். குப்புறல் - குதித்தல். கரடியின் காவலன் இடும்பன். எண்திசா முகம் எண்ணும் இடும்பன் எனக்கூட்டுக. திசாமுகம் - ஆகுபெயராய்த் திசாமுகத்தில் உள்ளோரைக் குறித்தது. இடும்பன் - சாம்பவானின் வாயிற்பிரதானி என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Watching this, the lord of the bears,
- Iṭumpaṉ, held in honour by those of all eight quarters,
- like a raging storm wind, seizing a great rock,
- hissing with fury, leapt headlong to face him;
What the poem says
Iṭumpaṉ, a captain of the bears respected in every direction (said to be the chief officer of Cāmpavāṉ, king of the bears), sees the monkeys being slaughtered. He grabs a great rock and hurls himself at Kumpāṉu like a storm wind. The sentence runs on into the next verse.