கம்பராமாயணம் 7122 · யுத்த 14.64

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொடுத்த வாளிகள் வீழுமுன் சூழ்ந்து எதிர்
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லெனப்
படுத்த வாசியும் பாகனும் பாழ்பட.

பொருள் · Meaning in Tamil

தொடுத்த வாளிகள் - (கும்பானு என்னும் அரக்கர் படைத்தலைவன்) விடுத்த அம்புகள்; சூழ்ந்து - சுற்றிலும்; விழும்முன் - வீழ்வதற்கு முன்னால்; எதிர் எடுத்த குன்றை - நேராக உயர்த்திப் பிடித்த மலையை; இடும்பன் எறிதலும் - (கரடிகள் தலைவனாகிய) இடும்பன் வீசி எறிந்தவுடன்; (அதனால்) ஒடித்த வில்லும் இரதமும் - ஒடிக்கப்பெற்ற வில்லும் தேரும்; வாசியும் பதாகையும் பாழ்பட - குதிரையும் கொடியும் அழிந்து படுமாறு; ஒல் எனப் படுத்த - விரைவாக வீழ்த்தப் பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. and before the arrows he had loosed could fall about him,
  2. Iṭumpaṉ hurled the hill he had lifted straight at him,
  3. and the bow snapped, and the chariot, the horses struck down,
  4. and the banner were in an instant laid in ruin.

What the poem says

Before Kumpāṉu's arrows can reach him, Iṭumpaṉ throws the hill he is holding. In a moment Kumpāṉu's bow snaps, and his chariot, horses and banner are smashed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toṭutta vāḷikaḷ vīḻum muṉ cūḻntu etir
eṭutta kuṉṟai iṭumpaṉ eṟitalum
oṭitta villum iratamum olleṉap
paṭutta vāciyum patākaiyum pāḻpaṭa.