கம்பராமாயணம் 7123 · யுத்த 14.65

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானவர் போர் கிழிந்து புறம்தர - தேவர்கள் போரில் தோற்றுப் புறமுதுகிடும்படியாக; போர் செய்தான் - முன்பு போர் செய்தவனாகிய கும்பானு என்னும் அசுரன்; தேர் அழிந்து - தேர் சிதைந்து; சிலையும் அழிந்து உக - வில்லும் சிதைந்து முறிப்பட்டதனால்; கார் இழிந்த உரும் எனக் காய்ந்து - மேகத்திலிருந்து விழுந்த இடி போலக் கோபித்து; பார் கிழிந்து உக - நிலமே பிளந்து சிதையும்படி; எதிர் பாய்ந்தனன் - இடும்பனுக்கு எதிராகப் பாய்ந்தான்.

சிலை - வில். கார் - மேகம். (தேரிலிருந்து) கும்பானு, குதித்தமைக்கு மேகத்திலிருந்து வீழ்ந்த இடி உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His chariot wrecked and his bow wrecked and fallen,
  2. blazing like a thunderbolt dropped from the clouds,
  3. he leapt at him so that the earth split and broke apart: he who
  4. had once fought so that the gods were routed and turned their backs.

What the poem says

Kumpāṉu has fought the gods before and made them run. With his chariot and bow destroyed, he jumps down to fight on foot and lands like a thunderbolt dropping from a cloud, with such force that the ground splits as he leaps at Iṭumpaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr aḻintu cilaiyum aḻintu ukak
kār iḻinta urum eṉak kāyntu etir
pār kiḻintu ukap pāyntaṉaṉ vāṉavar
pōr kiḻintu puṟam tarap pōr ceytāṉ.