கம்பராமாயணம் 7124 · யுத்த 14.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தத்தி - (அவ்வாறு) பாய்ந்து; மார்பின் வயிரத் தடக்கையால் - தன் மார்பிலே வயிரம் போன்ற வலிய பெரிய கரங்களால்; குத்தி நின்ற கும்பானுவை - தாக்கி நின்ற கும்பானுவை; தான் எதிர் மொத்தி நின்று - தானும் எதிர்த்து அவனைக் குத்தி நின்று; முடித்தலை கீழ் உற - அவன் மகுடமணிந்த தலை கீழாகுமாறு; பத்திவன் - ஒழுங்குற அமைந்துள்ள அவன் வலிய; தடந்தோள் உறப் பற்றுவான் - பெரிய தோள்களை அழுத்திப் பற்றுவான் ஆனான்.
கும்பானுவைத் தலைகீழாகக் கவிழ்த்து, தோள்களை அழுத்திப் பிடித்து, இடும்பன் கொல்ல முயலும் முயற்சி கூறியவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaping, with his great diamond-hard hand he struck at his chest;
- and Kumpāṉu, who stood there having struck, he in his turn
- pounded, and, so that the crowned head was turned downward,
- set about seizing hard his strong, broad, well-formed shoulders.
What the poem says
Kumpāṉu leaps and punches Iṭumpaṉ in the chest with fists as hard as diamond. Iṭumpaṉ hits back, then grabs him by his huge shoulders and forces him upside down, crowned head towards the ground, to finish him off.