கம்பராமாயணம் 7125 · யுத்த 14.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடித்தலத்து இருகால் உற - (கும்பானுவின் உடலின் இடைப்பகுதியாம்) மறைவிடத்தில் இரண்டு கால்களையும் அழுத்தி; கைகளால் தோளைப் பிடித்து - கைகளால் தோள்களைப் பிடித்துப் பற்றி; பிறங்கலின் கோடு நேர் - மலைச்சிகரம் போன்ற; முடித்தலத்தினை கவ்வுற - மகுடத்தலையை வாயால் கவ்வி; மூளைகள் வெடித்து வீழ் தர - மூளைப் பகுதிகள் வெடித்துச் சிதறி வீழ; வீழ்த்தினனாம் - (அந்தக் கும்பானுவை இடும்பன்) உயிரிழக்கச் செய்தான்.
மற்போரின் வகைகள் சில இப்பாடலில் உள்ளமை காண்க. கரடியின் இயல்புக்கேற்ப அரக்கனின் தலையை வாயால் கவ்வி, மூளை சிதறச் செய்து, கும்பானுவைக் கொன்றான் இடும்பன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pressing both his legs against the loins,
- gripping the shoulders with his hands, he seized in his jaws
- the crowned head that was like a mountain's peak, and with the brains
- bursting out and falling, he struck him dead, they say.
What the poem says
Itumpaṉ, a warrior of the bear host, finishes his wrestling bout with the demon commander Kumpāṉu. He locks his legs round the demon's waist, pins his shoulders, and, as a bear would, bites into the crowned head until the skull bursts.
The verse is a compact catalogue of wrestling holds, and the bite is the bear's own way of fighting.