கம்பராமாயணம் 7128 · யுத்த 14.70

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நொய்தினின் - விரைவோடு, கணை நூறும் ஆயிரமும் - அம்புகள் நூறும் ஆயிரமுமாக; வேறு வேறுபடுதலின் - வெவ்வேறு வகையில் (தம்மீது) படுதலால்; ஈறு இல் வானர மாப்படை - எல்லையில்லாக் குரங்கினத்துப் பெரும்படைகள்; வெம்பி - மனம் கொதித்து; எங்கணும் பாற - எல்லாப் பக்கங்களிலும் சிதறி விட; நீலன் எதிர் பார்ப்புறா - நீலன் என்னும் வானர வீரன் எதிரே பார்த்து வெகுண்டு கோபித்து;

குளகம் - அடுத்த பாடலில் வினை கொள்ளும். பார்ப்புறா - பார்த்து. நொய்தினின் - விரைவில். பாற - வீற்று வீற்றாகச் சிதற.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As arrows by hundreds and thousands, swiftly,
  2. struck them each in a different way, they burned with pain,
  3. and the endless great monkey army scattered
  4. everywhere; Nīlaṉ, enraged, looked him in the face.

What the poem says

Hit by Pirakattaṉ's arrows in their hundreds and thousands, the monkey army breaks and scatters in every direction. Nīlaṉ, the monkey commander, turns in anger to face the demon.

This verse has no main verb of its own; its sense runs on into the next verse, where Nīlaṉ acts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟum āyiramum kaṇai noytiṉiṉ
vēṟu vēṟu paṭutaliṉ vempiyē
īṟu il vāṉara māp paṭai eṅkaṇum
pāṟa nīlaṉ vekuṇṭu etir pārppuṟā.