கம்பராமாயணம் 7131 · யுத்த 14.73

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேர் இழந்து சிலையும் இழந்திட - (பிரகத்தன்) தன் தேரினை இழந்து, வில்லையும் இழந்ததனால்; கார் இழிந்த உரும் என - (தனக்குப் பற்றுக்கோடாகிய) மேகத்தை விட்டுவந்த இடி போன்று; காந்துவான் - கொதித்தவனாகி; பார் இழிந்து - மண்ணில் இறங்கி; பருவலி தண்டொடும் - பருத்த வலிமையுள்ள தண்டு என்னும் ஆயுதத்தோடு; ஊர் இழந்த கதிர் என ஓடினான் - ஊர்தியாகிய தேரினை இழந்த சூரியனைப் போல (நீலனை நோக்கி) ஓடினான்.

ஊர் - ஊர்தி தேர் ஊர் இழந்த கதிர் தேர் இழந்த பிரகத்தனுக்கு உவமை. இல்பொருள் உவமை. சூரியன் தேரில் ஊர்ந்து வருவதாக குறிப்பிடல் சங்க காலத்திலிருந்து வரும் மரபாம். “காய் சினத்த கதிர்ச் செல்வன் தேர்பூண்ட மாஅ போல” (பட்டினப். 122. 123) ஊர் என்பது ஊர்கோள்; சூரியனைச் சுற்றி வட்டமாக அமையும் பரிவேடம். இந்த ஊர்கோளை இழந்த சூரியன்போல என்பது சிறந்த உரை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having lost his chariot and lost his bow as well,
  2. blazing like a thunderbolt fallen from the cloud,
  3. he came down to the ground and, with his thick, strong mace,
  4. ran on like the sun that has lost its chariot.

What the poem says

Stripped of chariot and bow, Pirakattaṉ jumps to the ground with a heavy mace and charges at Nīlaṉ, burning with rage like a thunderbolt that has left its cloud.

He is compared to the sun without its chariot, something that never actually happens, which makes this an imaginary simile; Tamil poetry has pictured the sun riding a chariot since the Caṅkam age. Another reading takes the sun's lost ūr to be the halo that rings it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr iḻantu cilaiyum iḻantiṭa
kār iḻinta urum eṉak kāntuvāṉ
pār iḻintu paru valit taṇṭoṭum
ūr iḻanta katir eṉa ōṭiṉāṉ.