கம்பராமாயணம் 7133 · யுத்த 14.75

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்பரத்து எறிந்து ஆர்ப்ப - (இவ்வாறு அந்த அரக்கனை) விண்ணில் வீசி (நீலன்) ஆர்ப்பரிக்கும்போது; அரக்கனும் - அந்தப் பிரகத்தனும்; இம்பர் உற்று - தரையையடைந்து; உம்பர்தம் தமது உள்ளம் நடுங்க - வானுலகத் தேவர்கள் தத்தம் மனம் நடுங்குமாறு; எரியின் திரு மைந்தன் மேல் - நெருப்பின் மைந்தனான அந்த நீலன் மேல்; செம்புனல் பொழிய - உதிரம் சொரியுமாறு; கதை சேர்த்தினான் - தண்டால் தாக்கினான்.

அம்பரம் - ஆகாயம். இம்பர் - இங்குத் தரை எனும் பொருளில் வந்தது. உம்பர் - தேவர் அறங்காத்தற்காக தம் பொருட்டுப் போரிடுகின்ற நீலனுக்கு ஏதாயினும் நேர்ந்து விடுமோ என்று தேவர் நடுங்கினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As Nīlaṉ hurled him into the sky and roared, the demon too
  2. came down to earth and, upon the noble son of Fire,
  3. brought down his mace so that red blood poured,
  4. making the hearts of the gods above tremble, each one.

What the poem says

Thrown into the air, Pirakattaṉ lands on his feet and smashes his mace down on Nīlaṉ, son of the fire god, until the blood flows.

The gods watching from above tremble. Nīlaṉ is fighting on their side, for dharma, and they fear something may happen to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1amparattu eṟintu ārppa arakkaṉum
impar uṟṟu eriyiṉ tiru maintaṉmēl
cempuṉal poḻiyak katai cērttiṉāṉ
umpar tattamatu uḷḷam naṭuṅkavē.