கம்பராமாயணம் 7134 · யுத்த 14.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அடித்தலோடும் - (பிரகத்தன்) தண்டால் அடித்துத் தாக்கிய போது; அதற்கு இளையாதவன் - (நீலன்) அதற்குச் (சிறிதும்) சளைக்காதவனாய்; எடுத்த தண்டம் - (அவன் கையில்) எடுத்த தண்டாயுதத்தை; பறித்து எறியா - பிடுங்கி எறிந்து; இகலமுடித்தும் என்று - இப்பகையினை (இப்போது) முடிப்பேன் என்று; குடித்து உமிழ்ந்தென - (முன்பு) பருகியுள்ள உதிரத்தைக் கொப்புளிப்பதைப் போல; குருதி கக்க - இரத்தத்தைக் கக்கும்படி; ஒரு கைகொடு தாக்கினான் - ஒரு கையைக் கொண்டு தாக்கினான் (நீலன்).
குடித்து உமிழ்ந்தெனக் குருதி கக்கினான் என்றது தற்குறிப்பேற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though struck, he who did not flag at it
- wrenched away the mace that one held and flung it, saying “We will end this feud,”
- and struck him with one hand,
- so that he spewed blood as if spitting out what he had drunk.
What the poem says
Nīlaṉ shrugs off the blow, wrenches the mace from Pirakattaṉ's grip and throws it aside, vowing to settle the fight now. One blow of his bare hand leaves the demon vomiting blood.
The poet's fancy is that the demon is spitting back the blood he has drunk, a figure in which a poet assigns an imagined cause to a real event.