கம்பராமாயணம் 7135 · யுத்த 14.77

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குருதி வாய்நின்று ஒழுகவும் - இரத்தமானது வாயிலிருந்து ஒழுகவும்; கூசலன் - அஞ்சாதவனாய், நிருதன் - அந்தப் பிரகத்தன்; நீலன்நெடு வரை மார்பினில் - நீலனுடைய நீண்ட மலை போன்ற மார்பில்; கருதலாத முன் குத்தலும் - நீலன் நினைப்பதற்கு முன் குத்தியவுடன்; அவர் - அவ்விருவரும்; கைத்துப் பொருதபூசல் - ஒருவருக்கொருவர் வெறுப்புடன் புரிந்த போர்; புகல ஒண்ணாதது - (சொல்லால்) சொல்லும் தரம் உடையதன்று. நினைப்பதற்கு முன் பிரகத்தன் அவனைக் குத்தினான் என்பார். “கருதலாத முன் குத்தலும்” என்றார் எண்ணத்திலும் விரைந்தது செயல் என்பதாம். கைத்தல் - வெறுத்தல், வெகுளல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though blood was streaming from his mouth, undaunted,
  2. the demon, on Nīlaṉ's chest broad as a tall mountain,
  3. struck before he could even think of it; and the fight
  4. they fought in fury then is past all telling.

What the poem says

Still bleeding from the mouth, Pirakattaṉ punches Nīlaṉ in his mountain-wide chest before Nīlaṉ can even register the move; the act outruns thought.

The two then fight on in such fury that, the poet says, no words can describe it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuruti vāyniṉṟu oḻukavum kūcalaṉ
nirutaṉ nīlaṉ neṭu varai mārpiṉil
karutalāta muṉ kuttalum kaittu avar
poruta pūcal pukala oṇṇātatē.