கம்பராமாயணம் 7136 · யுத்த 14.78

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற்று - மேலும்; நீலன் - நீலன் ஆனவன்; அரக்கனை - பிரகத்தனை; வால் கொடு மாடு உறச் சுற்றி - வாலினால் பக்கமெல்லாம் அழுத்தி சுற்றி; தோளினும் மார்பினும் நெற்றி மேலும் - தோள்களிலும் மார்பிலும் நெற்றியிலும்; நெடுங்கரத்து எற்றலும் - நீண்ட கைகளால் குத்தியபோது; இற்றமால் வரை என்ன விழுந்தனன் - அடியோடு பெயர்ந்த பெரிய மலைபோலப் பிரகத்தன் (மண்மேல்) வீழ்ந்தான்.

பிரகத்தன் கால் இற்று, வீழ்தற்கு அடியோடு பெயர்ந்து வீழ்ந்த மலை உவமையாயிற்று. பிரகத்தன் - பெரிய மலை போன்றவன். பெயருக்கேற்ப வீழ்ந்தான் என்பார். “மால்வரை என்ன வீழ்ந்தனன்” என்ற நயம் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then Nīlaṉ, winding his tail tight about the demon's sides,
  2. on his shoulders, on his chest
  3. and on his forehead struck with his long arms,
  4. and he fell like a great mountain broken off.

What the poem says

Nīlaṉ binds Pirakattaṉ with his tail and rains blows on his shoulders, chest and forehead. The demon topples like a huge mountain torn from its base.

The simile fits his name, which suggests someone as big as a mountain: he falls the way a mountain would.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟu nīlaṉ arakkaṉai māṭu uṟac
cuṟṟi vālkoṭu tōḷiṉum mārpiṉum
neṟṟi mēlum neṭuṅ karattu eṟṟalum
iṟṟu māl varai eṉṉa viḻuntaṉaṉ.