கம்பராமாயணம் 7141 · யுத்த 14.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கீழை வாயில் - கிழக்கு வாயிலில்; ஊழி நாளினும் வெற்றி கொண்டுற்ற - யுக முடிவுக் காலத்திலும் வெற்றியே ஈட்டிய; நின் ஆழியன்ன அனிகத்தலைமகன் - உன்னுடைய ஆணைச்சக்கரம் போன்ற சேனைத்தலைவன்; கிளர் நிருதப் படை - எழுச்சி கொண்ட அரக்கர்படை(யுடன் சென்று பொருது); பூழியான் - புழுதியாய் (தூளாய்) ஆனான்; உயிர் விண் புக்கது என்றார் - அவன் உயிர் வானுலகடைந்தது என்றார்கள்.
ஊழிக்காலத்தும் வெற்றி கொண்ட பிரகத்தனையும் வென்ற வானரப் படையின் பேராற்றலை விளக்கினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “At the eastern gate, with the surging demon army,
- your commander, who won victory even at the world's end,
- who was like your wheel of command,
- has become dust; his life has gone to the sky,” they said.
What the poem says
The first report: at the eastern gate, Irāvaṇaṉ's commander Pirakattaṉ, who was like the wheel of the king's own authority and who had won even at the end of an age, has been ground to dust and is dead.
The point is to show the monkey army's strength: it has beaten even this invincible general.