கம்பராமாயணம் 7145 · யுத்த 14.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறித்தும் - மீண்டும் (இராவணன் தூதரைப் பார்த்து); ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் - யார் அந்தப் பிரகத்தனுடைய உயிரைக் கவர்ந்தவன்?; இறுத்துக் கூறும் - விடை சொல்லுங்கள்; என்றான் - என்று கேட்டான்; எங்கணும் - (அதற்குத் தூதர்கள்) எல்லாத் திசைகளிலும்; இசை நிறுத்தும் நீலன் - தன் புகழை நிலை நிறுத்தியுள்ள நீலன் என்பவன்; நெடும் பெருஞ் சேனையை - நீண்ட பெரிய (நம்) படையை; ஒறுத்து - அழித்து; மற்றும் அவனோடும் வந்து உற்றனன் - பிறகு அப்பிரகத்தனோடும் போரிட வந்தடைந்தான்.
இச்செய்யுளின் தொடர் அடுத்த செய்யுளின் “வீந்தனன்” என்பதனோடு முடியும். “இசையெங்கணும்” என்பது தொடங்கி, அடுத்த பாடல் “வீந்தனன்” என்பது முடியத் தூதுவர் கூற்று. இறுத்தல் - விடையிறுத்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Again he said, “Who is it that took his precious life?
- Answer me and tell.” “Nīlaṉ, who has set his fame
- everywhere, crushed our long, vast army,
- and then came up to fight with him.”
What the poem says
Irāvaṇaṉ demands to know who killed Pirakattaṉ. The messengers answer that it was Nīlaṉ, famous in every direction, who first cut through the great army and then took on the general himself.
The messengers' answer runs on into the next verse, which ends with the word “he perished”.