கம்பராமாயணம் 7149 · யுத்த 14.91

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

கட்டது இந்திரன் வாழ்வை - (இந்தப் பிரகத்தன்) வேருடன் களைந்தது இந்திரன் வாழ்க்கையை; கடைமுறை - இறுதியில், இங்குபட்டது - இப்போது அவன் அழிந்ததோ; ஓர் குரங்கு படுக்க - ஒரு வானரம் கொன்றதனால்; என்று இட்ட வெஞ்சொல் - என்று (இத்தூதர்கள்) தந்த கொடுஞ்சொல்லாகிய; எரியினில் - நெருப்பினால்; என் செவி சுட்டது - என் காதுகள் பொசுக்கப்பட்டன; என்னுடைய நெஞ்சையும் சுட்டது - (அவ்வளவே) என் மனத்தையும் சுட்டுவிட்டது.

புரந்தார் கண்ணீர் மல்கச் (குறள். 780) செத்துள்ளான் பிரகத்தன். “என் நெஞ்சையும் சுட்டதால்” என்பதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு உம்மையாம். ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “‘He who uprooted Intiraṉ's prosperity
  2. has at the last fallen here, as one monkey slew him':
  3. the fire of the cruel words they spoke has burnt my ears,
  4. and has burnt my heart as well.”

What the poem says

Irāvaṇaṉ goes on lamenting. Pirakattaṉ once uprooted the good fortune of Intiraṉ, king of the gods, and now a single monkey has killed him. The messengers' words were fire; they have scorched his ears and his heart too.

Pirakattaṉ has died the death the Tirukkuṟaḷ praises, one that brings tears to the eyes of the king he served.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“kaṭṭatu intiraṉ vāḻvai; kaṭaimuṟai
paṭṭatu iṅku ōr kuraṅku paṭukka “ eṉṟu
iṭṭa veñ col eriyiṉil eṉ cevi
cuṭṭatu; eṉṉuṭai neñcaiyum cuṭṭatāl;