கம்பராமாயணம் 7153 · யுத்த 14.95

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் பரி பூண்டது - (இராவணன் ஏறிய தேர்) ஆயிரம் குதிரைகள் பூட்டப் பெற்றது; அதிர் குரல்மா இருங்கடல் போன்றது - முழங்கொலியுடைய மிகப் பெரிய கடலைப் போன்றது; வானவர் தேயம் எங்கும் திரிந்தது - தேவர் நாடு முழுவதும் சென்று வந்தது; திண்திறல் சாய - (தனது) வலிய திறமை ஒடுங்கியபோது; இந்திரனே பண்டு தந்தது - தேவேந்திரனே முன்பு கொடுத்தது.

ஆயிரம் மிகுதி குறித்தது. இந்திரன் தந்தது ஆதலால், மண்ணில் மட்டும் அன்றி, விண்ணிலும் பாயவல்லது அத்தேர் இந்திரனோடு இராவணன் மோதிய போது, நிற்க ஆற்றாது இந்திரன் விட்டுச் சென்ற தேர் இது என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. It was yoked with a thousand horses; its rumbling voice
  2. was like the vast, great sea; through the lands of the gods
  3. it had roamed everywhere; it was given long ago by Intiraṉ himself
  4. when his firm strength gave way.

What the poem says

A description of Irāvaṇaṉ's chariot. A thousand horses draw it, which here simply means very many, and it roars like the ocean.

It once belonged to Intiraṉ, king of the gods. When Intiraṉ's strength failed in his fight with Irāvaṇaṉ he abandoned it, so it can travel through the sky as easily as over the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram pari pūṇṭatu; atir kural
mā iruṅ kaṭal pōṉṟatu; vāṉavar
tēyam eṅkum tirintatu; tiṇ tiṟal
cāya intiraṉē paṇṭu tantatu.