கம்பராமாயணம் 7165 · யுத்த 14.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓதுறு கருங்கடற்கு ஒத்த தானையான் - ஒலிக்கின்ற கரிய கடலுக்கு ஒப்பான படையையுடையவனும்; தீது உறு சிறு தொழில் அரக்கன் - தீமை மிகுகின்ற இழிந்த செயல்களையுமே புரியும் அரக்கனும் ஆகிய இராவணன்; சீற்றத்தால் - சினத்தோடு; போதுறுபொருகளம் புகுந்துளான் என - (தான் புகுதற்குரிய) போர்க்களத்திலே புகுந்திருக்கின்றான் என்று; தூதுவர் - வானரத் தூதுவர்கள்; நாயகற்கு அறியச் சொல்லினர் - தம் நாயகனாகிய இராமபிரானுக்கு விளக்கமுறச் சொன்னார்கள்.
“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாருள் பேதையார் இல்” (குறள். 142) என்பது அறநூல் ஆணையாதலின், “சிறு தொழில் அரக்கன்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The demon of evil, base deeds,
- whose army is like the roaring dark sea,
- has in his rage entered the great field where he was due,”
- the messengers told their lord, so that he knew.
What the poem says
Monkey scouts bring Irāmaṉ word that Irāvaṇaṉ has come onto the battlefield in a rage, at the head of an army like the dark, roaring sea.
He is called the demon of “base deeds” because, as the Tirukkuṟaḷ says, of all who stray from virtue none is more foolish than the man who lurks at another's door, and Irāvaṇaṉ has carried off another man's wife.