கம்பராமாயணம் 7170 · யுத்த 14.112

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நேமியான் - இராமபிரான்; நற்புறக்கோதை - அழகிய வெளிப்புறம் உள்ள கையுறையை, தன் நளினச் செங்கையின் - தன்னுடைய தாமரைபோலச் சிவந்த கைகளில்; நிற்புற - பொருந்துமாறு; சுற்றிய காட்சி - சுற்றி அணிந்த காட்சி; கற்பகக் கொம்பினை - கற்பகத் தருவின் கிளையை, கரிய மாசுணம் - கரும்பாம்பு; பொற்புறத்தழுவிய தன்மை போன்றது - அழகுபெறச் சுற்றிய தன்மை போன்றிருந்தது.

கோதை - உடும்பின் தோலால் ஆன கையுறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sight of the bearer of the discus winding
  2. the fine-surfaced arm-guard firmly on his red lotus hand
  3. was like a dark python gracefully
  4. embracing a branch of the wishing-tree.

What the poem says

Irāmaṉ, the discus-bearer, wraps a dark guard of monitor-lizard skin round his reddish, lotus-like hand and forearm. It looks like a black python coiled round a branch of the celestial wishing-tree, a fitting image for hands that grant every wish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nal puṟak kōtai taṉ naḷiṉac ceṅkaiyiṉ
niṟpuṟac cuṟṟiya kāṭci nēmiyāṉ
kaṟpakak kompiṉaik kariya mācuṇam
poṟpuṟat taḻuviya taṉmai pōṉṟatāl.