கம்பராமாயணம் 7178 · யுத்த 14.120

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தலை துமிந்தன - தலைகள் துண்டுபட்டன; குடர் சொரிந்த - குடல்கள் சரிந்தன; தேர்க்குலம் அவிந்தன - தேரின் தொகுதிகள் சிதைந்தன; புரவியும் ஆளும் அற்றன - குதிரைகளும் காலாட்களும் துண்டுபட்டனர்; குவிந்தன பிணக்குவை சுமந்து - குவிந்த பிணக்குவியல்களைச் சுமந்து; கோள்நிலம் நிமிர்ந்தது - வலிய நிலம் உயர்ந்து மேடாயிற்று; குருதி நீத்தம் பரந்தது - இரத்த வெள்ளம் (எங்கும்) பரவிற்று.

புரவியும் ஆளும் அற்றன அஃறிணை வினை முடிவு கொண்டது. வழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Heads were cut off; entrails spilled; the ranks of chariots
  2. were wrecked; horses and men were hacked apart;
  3. heaps of corpses piled up; bearing them the solid ground
  4. rose high; and the flood of blood spread wide.

What the poem says

A plain picture of the slaughter: severed heads, spilled guts, wrecked chariots, horses and men cut to pieces. The bodies pile so high the ground itself seems to rise, and blood floods everywhere.

A grammatical note: horses and men share one verb in the form used for non-human subjects, an accepted licence in Tamil.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tumintaṉa talai; kuṭar corinta; tērk kulam
avintaṉa; puraviyum āḷum aṟṟaṉa;
kuvintaṉa piṇak kuvai; cumantu kōḷ nilam
nimirntatu; parantatu kuruti nīttamē.