கம்பராமாயணம் 7187 · யுத்த 14.129

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணல் வாள் அரக்கன் - (அரக்கர்களின்) தலைமைக்குரியவனான கொடிய அரக்கன்; விட்ட அம்பினால் - ஏவிய அம்பினால்; திண் நெடும் சிகரம் - திண்ணிய அந்தப் பெரிய மலைச்சிகரம்; அழிந்து - வீழ்ந்து; நீறாய் சிந்தித் திசை திசை சிந்தலோடும் - தூள் தூளாகத் திசைகள் எங்கும் சிதறியபோது; கவிக்குலத்து அரசன் - வானரக் கூட்டத்திற்கு மன்னனான சுக்கிரீவன்; கண் நெடும் கடும் தீகால - கண் விழிகள் மிகுதியாக நெருப்பைக் கக்க; கையால் - தன் கையினால்; மண்மகள் வயிறு கீற - பூமித்தாயின் வயிறு பிளக்கும் படி; மரம் ஒன்று வாங்கிக் கொண்டான் - மரம் ஒன்றைப் பெயர்த்து எடுத்துக் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the firm, tall peak, destroyed by the arrow the lordly, cruel demon loosed,
  2. shattered and scattered as dust in every direction,
  3. the king of the monkey tribe, fierce fire pouring from his eyes,
  4. with his hand tore up a tree, ripping open the belly of the Earth.

What the poem says

When his mountain is blown to dust, Cukkirīvaṉ blazes with rage. He wrenches a huge tree out of the ground so violently that it seems to rip open the belly of Mother Earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇal vāḷ arakkaṉ viṭṭa ampiṉāl aḻintu, cinti,
tiṇ neṭuñ cikaram, nīṟāyt ticai ticai cintalōṭum,
kaṇ neṭuṅ kaṭuntīk kāla, kavik kulattu aracaṉ, kaiyāl
maṇmakaḷ vayiṟu kīṟa, maram oṉṟu vāṅkik koṇṭāṉ.