கம்பராமாயணம் 7188 · யுத்த 14.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொண்ட மாமரத்தை - (சுக்கிரீவன்) கைக்கொண்ட அப்பெரிய மரத்தை; அம்பின் கூட்டத்தால் காட்டத்தக்க - அம்புகளின் மிகுதியினால் (மட்டும்) செய்யத்தக்க; கண்டம் ஆயிரத்தின் மேலும் உள - துண்டுகள் ஆயிரத்துக்கு மேலும் உள்ளன; என - என்னும்படி; கண்டம் கண்டான் - துண்டுபடுத்தினான் (இராவணன்); பரிதிமைந்தன் - (அப்போது) சூரியன் மைந்தனான சுக்கிரீவன்; விண்ட வாள் அரக்கன் மீது - அம்மரத்தைப் பிளந்த இராவணன் மேல்; எரிவிசும்பு பரக்க - தீ விண்ணிலே பறக்குமாறு; பண்டை மால்வரையின் மிக்கது ஒருகிரி விட்டான் - முன்னர் எறிந்த பெரிய மலையினும் பெரிதான ஒரு மலையை வீசி எறிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great tree he had taken, with a mass of arrows,
- he cut into pieces, more than the thousand one could show;
- at the cruel demon who split it, the son of the Sun hurled,
- so that fire spread across the sky, a hill greater than the great mountain before.
What the poem says
Irāvaṇaṉ's arrows chop the tree into more than a thousand pieces. Cukkirīvaṉ, son of the Sun, does not give up: he flings another hill, bigger than the first, and it streaks across the sky in a trail of fire.