கம்பராமாயணம் 7192 · யுத்த 14.134

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அமரரை அலக்கண் செய்தான் - தேவர்களுக்குப் பெருந்துயர் செய்தவனாகிய இராவணன்; மீ எழு உலகம் எல்லாம் - (அனுமன் எறிந்த அந்த மலை) மேலே எழுந்து செல்கின்ற மேகம் எல்லாம்; வெந்து வெம் கரியில் சிந்தி - வெந்து வெப்பம் கொண்ட கரித்தணல் போலச் சிதறி; தீ எழ - நெருப்புப் பொறிபறக்க; விசும்பின் ஊடு - வானத்தின் வழியே; செல்கின்ற செயலை நோக்கி - போகும் போக்கினைக் கண்டு; காய் கணை ஐந்தும் ஐந்தும் - கொதிக்கும் பத்து அம்புகளை; கடுப்பு உறத்தொடுத்து - மிக வேகமாக விட்டு; துண்டித்து - மலையைத் துண்டித்து; ஆயிரம் கூறு செய்தான் - ஆயிரம் துண்டுகளாகச் செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing it go through the sky so that all the clouds rising above
  2. were scorched and scattered like hot cinders and fire leapt up,
  3. he who brought grief to the immortals fitted burning arrows, five and five,
  4. swiftly, cut it apart, and broke it into a thousand pieces.

What the poem says

Aṉumaṉ's mountain flies through the sky so hot and fast that it scorches the clouds into glowing cinders. Irāvaṇaṉ, who has long tormented the gods, fires ten blazing arrows in quick succession and breaks it into a thousand pieces.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mī eḻu mēkam ellām ventu, veṅ kariyiṉ cintit
tī eḻa, vicumpiṉūṭu celkiṉṟa ceyalai nōkki,
kāy kaṇai aintum aintum kaṭuppuṟat toṭuttuk kaṇṭittu
āyiram kūṟu ceytāṉ amararai alakkaṇ ceytāṉ.