கம்பராமாயணம் 7205 · யுத்த 14.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எறிபடை அரக்கர் - ஆயுதங்களை வீசுகின்ற அரக்கர்; உறுபகை மனிதன் - மிகு பகை கொண்ட ஒரு மானிடன்; இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் - இப்போது நம் அரசனாகிய இராவணனை நெருங்க வல்லவன் ஆனால்; வெறுவிது நந்தம் வீரம் - நம் வீரம் வீணானதாகும்; என்று - என்றெண்ணியதால்; ஒரு மேன்மை தோன்ற - ஓர் எழுச்சியுண்டாக; ஏற்றார் - இலக்குவனை எதிர்த்தார்கள்; ஏற்ற கை மாற்றான் என்னா - இரந்து ஏற்ற கைக்கு இல்லையென்று சொல்லமாட்டாதவன் என்னுமாறு; வண்மை பூண்டான் ஒருவன் மேல் - வள்ளல் தன்மை மேற்கொண்ட ஒருவனிடத்தில்; வறியவர் சென்று என்ன - (பலராய்) ஏழையர் செல்வதுபோல்; (இலக்குவன் பகழி மாரி பொழிந்தான் என அடுத்த பாட்டில் முடியும்.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If this man, our bitter foe, reaches our lord today,
- our valour is worthless,” they said, and with a surge of pride
- the demons with their missile weapons took him on, like the needy
- going to a man of bounty, of whom it is said he never turns away an outstretched hand.
What the poem says
The demons tell themselves that if a mere man reaches their king their own courage counts for nothing, and they throw themselves at Ilakkuvaṉ.
They crowd around him like beggars flocking to a generous patron who never refuses an outstretched hand. The irony is that what Ilakkuvaṉ hands out is arrows; the next verse completes the sentence.