கம்பராமாயணம் 7211 · யுத்த 14.153

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெந்தொழில் அரக்கர் - கொடுஞ்செயல் கூடிய இராக்கதர்கள்; மேல்கொண்டு உற்றன - கைக்கொண்டு பயன்படுத்தியனவும்; கூற்றும் அஞ்ச ஒளிர்வன - நமனும் அஞ்சுமாறு ஒளி செய்பவையுமான; கொற்றவாள் - வெற்றி பொருந்திய வாள்கள்; கொலைவேல், சூலம் - கொலைத்தன்மை உடைய வேற்படை சூலப்படை; கொடுஞ்சிலை - வளைந்த விற்கள்; முதலவாய - முதலியவான; வெற்றி வெம் படைகள் யாவும் - இதுவரையிலும் வெற்றியினையே ஈட்டித் தந்த அந்தக் கருவிகள் யாவும்; ஒன்று நூறாய் அற்றன அன்றி - ஒன்று நூறாகத் துண்டுபட்டு உடைந்தனவே யல்லாமல்; அறாதன ஒன்றும் இல்லை - உடையாதன என்று ஒன்று இல்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Victorious swords, killing spears, tridents, cruel bows and the rest,
  2. all the fierce, victorious weapons the demons of cruel deeds
  3. took up and brought to bear, gleaming so that even Death took fright,
  4. were cut, one into a hundred; not a single one was left unbroken.

What the poem says

Every weapon the demons carried, swords, spears, tridents and bows that had always brought them victory and glittered so fiercely that Death himself was afraid of them, is cut into a hundred pieces by Ilakkuvaṉ's arrows. Not one survives intact.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṟṟa vāḷ kolai vēl, cūlam koṭuñ cilai mutala āya
veṟṟi vem paṭaikaḷ yāvum ven toḻil arakkar mēṟkoṇṭu
uṟṟaṉa kūṟṟum añca oḷirvaṉa oṉṟu nūṟu āy
aṟṟaṉa aṉṟi oṉṟum aṟātaṉa illai aṉṟē.