கம்பராமாயணம் 7212 · யுத்த 14.154

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எல்லை இல்லை சென்றன குன்றுஅன யானை - எல்லை இல்லாதனவாய் குன்றுகளைப் போன்று (போருக்குக்) சென்ற யானைகளும்; மானக்குரகதம் - பெருமிதம் கொண்ட குதிரைகளும்; கொடித்தேர் - கொடிகளையுடைய தேர்களும்; கோபவன்திறல் ஆளிசீயம் - சினத்தையும் வலிய பலத்தையும் கொண்டயாளிகளும் சிங்கங்களும்; மற்றைய பிறவும் - மற்றுமுள்ள (போரிடற்கு உரிய) உயிர்களும்; முற்றும் - முழுவதும்; சிறிய போதும் - சிறிதுகால அளவிலும்; திரிந்தன நின்றன இல்லை - இயங்கிக் கொண்டும் நின்று கொண்டுமாக இருப்பன (எவையும் அங்கு) இல்லை; எல்லாம் பார்மேல் நெளிந்து கிடந்தன - எல்லாம் மண்மேல் உயிரற்றுக் கிடந்தன; இல்லையேல் உயிர்விட நெளிந்து கொண்டிருந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mountain-like elephants, proud horses, bannered chariots, fierce
  2. and mighty yāḷis, lions and all the rest, beyond count,
  3. that had gone to battle: not one moved about even for a moment,
  4. none stood; all lay writhing on the ground.

What the poem says

Countless war animals, mountainous elephants, proud horses, bannered chariots, the lion-like yāḷis and lions themselves, went into battle. In no time not one is moving or even standing: all lie on the ground, dead or writhing as they die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉṟu aṉa yāṉai, māṉak kurakatam, koṭittēr, kōpa
vaṉ tiṟal āḷi, cīyam maṟṟaiya piṟavum muṟṟum
ceṉṟaṉa ellai illai; tirintila ciṟitu pōtum;
niṉṟaṉa illai; ellām kiṭantaṉa, neḷintu, pārmēl.