கம்பராமாயணம் 7225 · யுத்த 14.167
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காரில் கரியவன் - கரிய மேகத்தை விடக் கரிய நிறத்தனான இராவணன்; மாருதி கழற - அனுமன் (இவ்வாறு) கூற; கடிது உகவா - மிகவும் கொண்டாடி, விறலோய்! - ஆற்றல் மிக்கோனே!; வீரற்கு உரியது சொற்றனை - வீரனுக்கு உரிய வார்த்தையினை விளம்பினாய்; ஒரு தனியேன் - தனிப்பட்ட எனது; நேர் நிற்பவர் - நேராக நிற்பவர்கள்; இனி - இனிமேல்; நீ அல்லவர் பிறர் உள்ளனரோ? - உன்னையன்றி பிறரும் (உலகில்) உள்ளனரோ?, நின்பேருக்கு உலகு அளவே - உனது புகழின் எல்லைக்கு உலகின் எல்லையே அளவாகும், இனிப் பிற உளவோ? - இனி வேறு உவமைகள் உள்ளனவோ? (இல்லை) என்றான்.
இராவணேசுவரன் என்ற பெயரைக் கொண்டவுடன் மயங்கி வீழ்வாரும் மயங்கி வாழ்வாருமே உலகத்து உள்ளனர் ஆதலின், “ஒரு தனி என் நேர் நிற்பவர் உளரோ?” என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As Māruti spoke so, he who was darker than a cloud, greatly delighted,
- said, “You have spoken words fit for a hero, mighty one! Against me, who stand alone,
- is there anyone else who can stand face to face, other than you? Now is the world
- a measure for your fame? Is there anything else to compare?”
What the poem says
Rather than taking offence, Irāvaṇaṉ is delighted. These are a real hero's words, he says. The mere name of Irāvaṇaṉ makes everyone else faint or grovel; no one but Aṉumaṉ has ever dared face him like this. Aṉumaṉ's fame, he says, now stretches as far as the world itself.