கம்பராமாயணம் 7227 · யுத்த 14.169
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முழு மூன்று உலகிடையே - முழுமை பெற்ற மூன்று உலகத்திலும் உள்ள; முத்தேவர்கள் முதலாயினர் - அயன், அரி, அரன் எனப்படும் மும்மூர்த்திகள் முதலான தேவர்களில்; பித்து ஏறினர் அல்லால் - பித்தம் மிகப் பெற்றவர்கள் தவிர; எத்தேவர்கள் எத்தானவர் என் நேர் இகல் எதிர்வார்? - எந்தத் தேவர்கள், எந்த அசுரர்கள் எனக்கு நிகராகப் போரில் எதிர்பவர்கள்; இடை பேராது - (அப்படியிருக்க) இருந்த இடத்தை விட்டு நகராமல்; மார்பில் குத்தே என எதிர் நின்றாய் - (என்) மார்பில் குத்து என்று சொல்லி (என்) எதிரே நிற்கின்றாய்! இது கூறும் தரம் அன்று - இந்தத் தீரச் செயல் (என் நாவால்) எடுத்துக் கூறும் தரத்தது அன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Among the three gods and the rest, in all three worlds,
- what god, what dānava would stand against me in battle,
- unless he had gone mad? Yet you, not shifting from your place, stood facing me
- and said ‘Take a blow on the chest!’ This is beyond what words can tell.”
What the poem says
Irāvaṇaṉ continues. In all three worlds, no god or demon, not even the three great gods, Piramaṉ, Viṣṇu and Civaṉ, would face him in battle unless he had lost his mind. Yet Aṉumaṉ stands his ground and proposes to punch him in the chest. Such daring, Irāvaṇaṉ says, is beyond words.