கம்பராமாயணம் 7231 · யுத்த 14.173
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இது வீரத்திறம் - இந்த வீர மனப்பான்மை; நன்று என வியவா - (மிகவும்) நன்று என்று வியந்து; மிக விளியா - மிகவும் ஆர்ப்பரித்து; தேரில் கடிது இவரா - இராவணன் தேரின் மீது விரைந்து அமர்ந்து; முழு விழியில் பொறி சிதறா - கண் முழுதும் தீப்பொறி சிந்தும்படி; அவன் மாமார்பில் - அந்த இராவணனுடைய அகன்ற மார்பில்; வயிரக் கரம் அதனால் - வயிரம் போன்ற (தனது) (வலிய) கரத்தினால்; ஆரத்தொடு கவசத்து - மாலையோடு கூடிய கவசத்துடனே; உடல் பொடி பட்டு உக - உடம்பு பொடியாகிச் சிதறுமாறு; கடிது எதிர் குத்தினன் - விரைந்து எதிர் நின்று குத்தினான் (அனுமன்).
அனுமன் வீரத்தை இராவணன் பாராட்டியது போல இராவணன் வீரத்தை அனுமன் பாராட்டினான். கைவரேயாயினும் மாற்றரின் உயர்பண்புகளைப் பாராட்டும் பண்பாட்டைக் காண்கிறோம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “This is true heroism; well said!” he exclaimed in wonder, and with a great shout
- he leapt swiftly onto the chariot, sparks scattering from his wide eyes,
- and on that one's great chest, so that the body with its garland and armour
- was shattered to dust, he struck hard, face to face, with his diamond fist.
What the poem says
Aṉumaṉ in turn praises Irāvaṇaṉ's courage, each enemy honouring the other's valour. Then, with a roar and eyes throwing sparks, he springs at the chariot and drives his diamond-hard fist into Irāvaṇaṉ's broad chest, so hard that garland and armour seem to burst into powder.