கம்பராமாயணம் 7238 · யுத்த 14.180
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உணரா - உணர்ச்சியுற்று; நெடிது உயிரா - பெருமூச்சு விட்டு; உரை உதவா - பேச்சு வெளிவர இயலாமல்; எரி உமிழா - நெருப்பு எழும்படி விழித்து; இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா - தன்னை ஒப்பார் எவரும் இல்லாத அனுமன் எதிரே வந்து; வலி செய்தாய் - வலிய போர் செய்தவனே! அணையாய் - என்னை நெருங்கி வருவாயாக; இனி எனது ஊழ் - இனி என்னுடைய முறை, என அடரா - என்று கூறி நெருங்கி; எதிர்படரா - எதிரே சென்று; பணை ஆர் புயம் உடையான் இடை - பருத்து நிறைந்த தோள்களையுடைய அனுமனிடம்; சில இம்மொழி - இவ்வாறு சில மொழிகளை; பகர்வான் - சொல்லலானான் (இராவணன்).
செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்கள் அடுக்கி வந்து உணர்ச்சிமயமான சூழலைத் தருவது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Coming to, sighing long, unable to speak, spitting fire,
- going up face to face to him who has no equal, saying, “You have shown your strength!
- Come close; now it is my turn,” pressing on, advancing,
- he began to say these few words to him of the thick, full shoulders.
What the poem says
Irāvaṇaṉ recovers, heaves a long breath and for a moment cannot speak, his eyes blazing. Then he goes straight up to Aṉumaṉ: “You've shown your strength. Come here. Now it's my turn.”
The string of participles in the Tamil, one action piled on another, conveys his agitation.