கம்பராமாயணம் 7240 · யுத்த 14.182

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இனி உரை நேர்குவது ஒன்று உண்டு - இப்போது, நான் உனக்கு உரைக்க வேண்டுவது ஒன்று உண்டு; உன் மார்பின் - உனது மார்பில்; குன்றின் மிசை - மலையின் மேல்; கடை நாள் விழும் உரும் ஏறு என - ஊழியிறுதியில் விழுகின்ற பேரிடி போன்று; குத்த - (நான்) குத்துகையில், நீ நின்று இந்நிலை தருவாய் எனில் - நீ (உயிர் பிரியாமல்) நின்று இந்த நிலையிலேயே இருப்பாய் என்றால்; நின் நேர் பிறர் உளரோ? - உன்னைத் தவிர உலகில் நிலைத்து நிற்பார் உள்ளாரோ?; இன்றும் உளை என்றும் உளை - நீ இன்றும் இருப்பாய்; அது போன்றே என்றும் (அழியாது) இருப்பாய்; ஓர் பகை இலை என்றான் - உனக்குப் பகை ஒன்று என்றும் இராது என்றான் இராவணன். தன் குத்தின் வலிமை, ஊழிக்கடைநாளில் விழும் பேரிடியின் வலிமையை ஒத்திருக்கும் என்றான் இராவணன். என் குத்திற்கு நீ பிழைத்து இருத்தல் இயலாது; இருந்தால் நீ என்றும் இருப்பாய் என்றது அனுமன் திறம் குறித்தது; இராவணனை அறியாமலே அது வாழ்த்தாகவும் அமைகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “There is one thing more to say: when my one hand strikes your chest
  2. like the thunderbolt that falls on a mountain at the end of days,
  3. if you stand and keep this state, who else is your equal?
  4. You will live today, you will live for ever; you will have no enemy left.”

What the poem says

Irāvaṇaṉ warns Aṉumaṉ that his own punch will land like the thunderbolt that falls on the mountains at the end of time. If Aṉumaṉ can survive it, no one is his equal: he will live today and for ever, and no enemy will ever trouble him.

Irāvaṇaṉ means it as a threat, but without knowing it he gives Aṉumaṉ a blessing; in tradition Aṉumaṉ is immortal.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘oṉṟu uṇṭu iṉi, urai nērkuvatu; uṉ mārpiṉ, eṉ oru kai,
kuṉṟiṉmicai kaṭai nāḷ viḻum urumu ēṟu eṉak kutta
niṉṟu uṉ nilai taruvāy eṉiṉ, niṉ nēr piṟar uḷarō?
iṉṟum uḷai; eṉṟum uḷai; ilai ōr pakai ‘eṉṟāṉ.