கம்பராமாயணம் 7247 · யுத்த 14.189
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தருக்கி வீசிட - (அவ்வாறு வானர வீரர்கள்) செருக்கொடு (மலைகளை) வீசியதனால்; விசும்பிடம் இன்மையின் - ஆகாயத்தில் இடம் இல்லாமையால்; தம்மின் நெருக்குகின்றன நின்றன - (அம்மலைகள்) ஒன்றுக்கொன்று நெருக்கிக் கொண்டு நின்றன; சென்றில நிறைந்த - மேலே செல்வதற்கு இடமின்மையால் நிறைந்தன; அருக்கனும் மறைந்தான் - (அவற்றால்) சூரியனும் மறைவுபட்டான்; அண்டம் இருள் விழுங்கியது - இவ்வுலகத்தினை இருள் விழுங்கியது; அரக்கர் சுருக்கம் உற்றனர் என்று - அரக்கர்கள் சுருங்கி அழிந்து விட்டார்கள் என்று; இமையவர் சூழ்ந்தார் - (கலைந்து சென்ற தேவர்கள் மீண்டும்) அங்கு சூழத் தொடங்கினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As they hurled them in their pride, for want of room in the sky
- they jammed against one another and stood still; they went no further, they filled it;
- the sun too was hidden; darkness swallowed the world;
- and the gods gathered round, thinking “The demons are finished.”
What the poem says
The mountains are thrown so thickly that there is no room left in the sky. They jam against each other and hang there, unable to move. The sun is blotted out and darkness swallows the world. The gods, who had scattered, crowd back, sure that the demons have been wiped out.