கம்பராமாயணம் 7254 · யுத்த 14.196
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இவ்வானரக் குழுவை இக்கணமே கொல்வென் - இந்த வானரக் கூட்டத்தை இக்கணம் பொழுதிலேயே கொல்லுவேன்; மற்றும் மானிடர் இருவரை வெல்வேன் - மேலும், (இந்த) மனிதர் இருவரையும் (இப்போதே) வெல்லுவேன்; என - என்று நினைத்து; சினம் வீங்க - கோபம் பொங்க; வல்வன் வார்சிலை பத்துடன் - (இராவணன்) மிக வலிய நீண்ட பத்துவிற்களை; இடக்கையின் வாங்கி - (தனது) இடக்கை பத்தாலும் எடுத்து; தொல்வன் மாரியின் - பழைய பெரு மழை போல்; தொடர்வன சுடுசரம் துரந்தான் - தொடர்ந்து வெங்கணைகளைச் செலுத்தினான்.
இருபது கையன் ஆதலால், ஒரு பக்கத்து பத்து கைகளால் பத்து விற்களைத் தாங்கி வலப் பக்கத்துப் பத்து கைகளால் விற்களை வளைத்து கணைகளை விடமுடிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I will kill this monkey horde this very instant;
- I will conquer the two men,” he said, his anger swelling,
- and taking up ten strong, long bows together in his left hands,
- he loosed burning arrows that came on and on like the ancient great rain.
What the poem says
Irāvaṇaṉ swears to kill the whole monkey army on the spot and defeat the two human princes. Having twenty arms, he takes up ten bows at once, holding them in his ten left hands and drawing them with his ten right, and pours out arrows in an endless downpour.