கம்பராமாயணம் 7257 · யுத்த 14.199

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீலன் அம்பொடு சென்றிலன் - நீலன் என்னும் வானரத் தலைவன் (தன்மீது பட்ட) அம்பினால் நடக்க இயலாதவன் ஆனான்; அனிலன் நின்றிலன் - அனிலன் என்னும் வானர வீரன் நிற்க இயலாதவன் ஆனான்; ஏ உண்ட கவயன் - அம்பு பட்ட கவயன் என்பவன்; காலனார் வயத்து அடைந்திலன் - (இன்னும்) யமனிடத்தில் சென்று சேரவில்லை; அங்கதன் ஆலம் அன்னதோர் சரத்தொடும் அயர்ந்தான் - அங்கதன் நஞ்சு போன்ற கணை ஒன்றால் சோர்ந்து கிடந்தான்; சாம்பன் சூலம் அன்னதோர் வாளியால் சோம்பினான் - சாம்பன் என்பவன் சூலப் படை போன்ற அம்பு ஒன்றினால் செயலற்றுக் கிடந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Nīlaṉ, with an arrow in him, could not walk; Aṉilaṉ could not stand;
  2. Kavayaṉ, pierced, had not yet passed into Death's power;
  3. Aṅkataṉ swooned from an arrow like poison;
  4. Cāmpaṉ lay helpless from a shaft like a trident.

What the poem says

A roll-call of the wounded monkey and bear leaders: Nīlaṉ cannot walk, Aṉilaṉ cannot stand, Kavayaṉ is hit and barely alive, Aṅkataṉ has collapsed from a poison-like arrow, and Cāmpaṉ, king of the bears, lies helpless from one like a trident.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīlaṉ ampoṭu ceṉṟilaṉ; niṉṟilaṉ aṉilaṉ;
kālaṉār vayattu aṭaintilaṉ, ēvuṇṭa kavayaṉ;
ālam aṉṉatu ōr carattoṭum aṅkataṉ ayarntāṉ;
cūlam aṉṉatu ōr vāḷiyāl cōmpiṉaṉ, cāmpaṉ.